
'நிலத்திலிருந்து முளை எழுந்தபோது முரசோன்றும் முழங்கவில்லை! பழம்பழுத்துப் பக்குவமடந்தபோது ஊதுகொம்பின் ஒலியில்லை! ஒளிதரும் ஞாயிறு நிலவுகள் எழும்போது வீர முழக்கம் இல்லை! உன் உதடுகளைத் தைத்திடுவாய் மக்குதிம்மா!'
'மக்குத் திம்மன் பிதற்றல்கள்' மகான் குண்டப்பா
கன்னட மண்ணில் வாழ்ந்த மகான் இவர். எங்கிருந்தால் என்ன, மகான்களின் வார்த்தைகள் அர்த்தம் மிகுந்தவை. நம்மிடமிருக்கும் ஆணவமாகிய முகமுடியைச் சுக்கு நூறாகச் சிதைக்கிறார், பாருங்கள்!
10 comments:
நல்ல அறிவுரைகளுக்கு நன்றி....
சார்.... சூப்பர்
~ரவின் 05~
நல்ல அறிவுரைகளுக்கு நன்றி....
நல்ல அறிவுரைகளுக்கு நன்றி....
நல்ல அறிவுரைகளுக்கு நன்றி....
SugaNniya
சுருக்கமாக இருந்தாலும் அர்த்ததுடன் இருக்கிறது..
சி.ஆஷா
smk taman universiti 1
மிக அருமையான
ஒன்று
....முருகதரிஷினி
என் பெயர் த.சமிரா தேவி.
நான் நான்காம் படிவம் பயில்கிறேன்.
நல்ல முயற்சி
ஈஸ்வரி
வணக்கம்
Post a Comment