Monday, March 8, 2010

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம்: படம் சொல்லும் கதை 1


இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம்: படம் சொல்லும் கதை 1

அனைவருக்கும் வணக்கம்.

இமயமலைக்கும் இந்த படத்திற்கும் என்னையா தொடர்பு என்று சிலர் யோசிப்பதும் .....

இமயம‌லைக்கா....?
எப்போது சென்றீர்....?
உம‌க்கு வேலை வெட்டி இல்லையா.....?
என‌ யோசிப்ப‌தும்... புரிகிற‌து.

அதையெல்லாம் பிற‌கு கூறுகிறேன்.

முத‌லில் உங்க‌ளுக்கு ஒரு புதிர்க் கேள்வி.
மேலே காணப்படும் இலத்திரன் படம் எங்கு எடுக்கப்பட்டது அல்லது எந்த நாட்டு விமான நிலையத்தில் இருக்கிறது ?

ச‌ரியாக‌ச் சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு ஆயிர‌ம் வெள்ளியெல்லலாம் த‌ருகிறேன் என்று ஏமாற்ற‌ விரும்ப‌வில்லை. 'சும்மா இருந்து சுக‌ம் காணும்' நிலைக்கு முய‌ற்சி செய்து கொண்டிருப்ப‌தால் 'சும்மா' ஒரு கேள்வி.

விடை தெரியுமா...? ம‌றுமொழி தாருங்க‌ள்.

( ப‌ய‌ண‌க்க‌ட்டுரை எழுதலாம் என்றுதான் ஆசை.ஆனால் ப‌ட‌க்க‌ட்டுரையாக‌ அல்ல‌வா மாறிவிட்ட‌து....என்ன‌ செய்ய‌ ?)

6 comments:

')) said...

மறுமொழி இடலாமே...

அடுத்த படமும் கதையும் விரைவில் வரும்.

')) said...

அநேகமாக அது நமது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் என்று நினைக்கிறேன் ஐயா... சரியா?

ந.தமிழ்வாணன்
ஸ்கூடாய்.

')) said...

நல்ல முயற்சி....ஆனால் தவறான பதில், தலைவா!

நீங்கள் எமது பயணக்கட்டுரைத் தொடரை வாசித்திருப்பின் இந்நேரம் விடை தெரிந்திருக்கும்.

அடிக்கடி வாருங்கள்; மறுமொழி இடுங்கள்.

')) said...

'சாங்கி' விமான நிலையம் சிங்கபூர்.

')) said...
This comment has been removed by the author.
')) said...

சரியான பதில், தாரணி. வாழ்த்துகள்.