Saturday, April 16, 2011

வான் பார்க்கும் நேரம்



வான் பார்க்கும் நேரம்

வாய் பேச‌க் கூசும்..!


கண் பார்க்கும் நேரம்

மனம் பேசாமல் பேசும்..!


உன் பார்வை போதும்

வெண் நிலாவும் உற‌வாடும்...!

3 comments:

Anonymous said...

இந்த மானிடப் பிறவியை நன்கு பயன்படுத்த வேண்டும்.
திருமலர்,தாமான் யுனிவர்சிட்டி இடைனநிலைப் பள்ளி.

Anonymous said...

சிறப்பான கவிதை....
‍‍‍வான்மதி‍,தாமான் யூனிவர்சிடி...

Anonymous said...

வாழ்க உங்கள் தமிழ் பற்று!!!