Wednesday, March 16, 2011

பயணங்கள் நிற்பதில்லை... தேடல்கள் போலவே!



நெடுஞ்சாலைப் பயணம்
நெடுகிலும் வாகனம்
நெஞ்சிலும் புகைச்சல்!

ஆன்மீகப் பயணம்
ஆசையை அறுத்துத்தகனம்
ஆறுவது சினம்!

1 comments:

Anonymous said...

வாழ்வே ஒரு பயணம்.
திருமலர்,தாமான் யுனிவர்சிட்டி இடைநிலைப் பள்ளி