தடாகம் நிறைந்த நீர்
ஒற்றையாய் மலர்ந்துள்ளது
வெள்ளை மனம்!
இலத்திரன் படம்தான்
காட்சிக்குள் சிக்க வைக்கும் இலாவகம்தான்
மௌனக்கலை!
நீர் உயர தான் உயரும்
ஓரறிவு நீர்வாழ்தாவர இலை சொல்லும்
பற்றற்றத் தத்துவம்!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு - குறள் 595
1 comments:
ம்ம்..கொஞ்சம் புரிஞ்சது...
Post a Comment