மிகக் குறைந்த அளவு எழுத்துகள் கொண்ட குறள் என்னவென்று அறிவீரா....?
இதோ....
காத லவரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. ( 1242 )
விளக்கம்:
அந்த மனிதருக்கு என் மீது அன்பு இல்லாதபோது அன்பு நெஞ்சே, நீ மட்டும் அவரையே நினைந்து வாடுவது அறியாமையன்றோ!
எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது எதுவோ கிடைத்தது என்பார்களே....
அப்படித்தான் இதுவும்.......
கண்ணில் பட்டது.....பகிர்ந்து கொள்கிறேன்.

3 comments:
தகவலுக்கு நன்றி...
மிகக் குறைந்த எழுத்துன்னு சொன்னிங்க... இவ்வளவு பெரிய உண்மைய சொல்லி இருக்கே! இது எனக்கு அடிக்கடி பொருந்தும்!!!!!!!!!!!
ஆமாம்.....'மனிதர்' என்பதில் பலர்பால் அடங்கும் தானே?
Post a Comment